Testimonial

விஜய் ஷர்மா Mumbai
நான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர் அதிர்ச்சி அடைந்தேன் - அவர்கள் தங்கத்தின் மதிப்பில் பாதியை விடக் குறைவாகவே வழங்க முன்வந்தனர். என் மனைவியின் நெருங்கிய தோழி, முத்தூட் கோல்டு பாயிண்ட்டைப் பரிந்துரைத்தார். ஏற்கனவே 15 அல்லது அதற்கும் மேற்பட்ட நகைக்கடைகள், மற்றும் நகை வாங்குபவர்களை நான் சந்தித்திருந்ததால், அவர்களிடமும் முயற்சி செய்ய முடிவு செய்தேன். அவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.