பசவராஜு
நான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பனை செய்த என்னுடைய அனுபவம் நல்லவிதமாக அமையவில்லை. ஆனால், எம்.பி.ஜியில் இருந்த விற்பனையாளர் உட்கார்ந்து, அவர்கள் எவ்வாறு தங்கத்தை மதிப்பிடுவார்கள் என்பதன் ஒவ்வொரு செயல்முறையையும் விளக்கிக் கூறினார். அவர்களுடைய வெளிப்படைத்தன்மை, மற்றும் விவரமாகக் கூறும் முறையால் நான் முற்றிலும் கவர்ந்திழுக்கப்பட்டேன். அவர்கள் குறிப்பிட்ட தொகையானது, என்னுடைய தேவைகளுக்குப் போதுமானதாக இருந்தது.