Testimonial

அமர் சிங் Delhi
என்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொடங்குவதற்காகப் பெற்றது தான். அதிர்ஷ்டவசமாக, என்னால் கடனைத் திரும்ப செலுத்தி, என்னுடைய நகைகளைத் திரும்பப் பெற முடிந்தது. மருத்துவர் என்னிடம் கூறிய உடனே நான் விரைவாக அவர்களிடம் சென்றேன், சில நிமிடங்களில், தங்கத்தின் உண்மையான மதிப்பை அவர்கள் மதிப்பிட்டிருந்தார்கள். எனக்கு ரசீது கொடுத்த பின்னர், பணத்தை என்னுடைய கணக்கிற்கு மாற்றினார்கள். விரைவாகப் பணத்தை அளித்ததற்கும், நேர்மையான மதிப்பீட்டுக்கும் என்னுடைய நன்றி, என்னுடைய அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நல்லவிதமாக முடிந்தது!